திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.109 திருமாற்பேறு - திருவிருத்தம்
இப்பதிகத்தில் முதல் செய்யுள் சிதைந்து போயிற்று.
1
இப்பதிகத்தில் இரண்டாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
2
மாணிக் குயிர்பெறக் கூற்றை
    யுதைத்தன மாவலிபால்
காணிக் கிரந்தவன் காண்டற்
    கரியன கண்டதொண்டர்
பேணிக் கிடந்து பரவப்
    படுவன பேர்த்துமஃதே
மாணிக்க மாவன மாற்பே
    றுடையான் மலரடியே.
3
கருடத் தனிப்பாகன் காண்டற்
    கரியன காதல்செய்யிற்
குருடர்க்கு முன்னே குடிகொண்
    டிருப்பன கோலமல்கு
செருடக் கடிமலர்ச் செல்விதன்
    செங்கம லக்கரத்தால்
வருடச் சிவப்பன மாற்பே
    றுடையான் மலரடியே.
4
இப்பதிகத்தில் ஐந்தாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
5
இப்பதிகத்தில் ஆறாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
6
இப்பதிகத்தில் ஏழாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
7
இப்பதிகத்தில் எட்டாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
8
இப்பதிகத்தில் ஒன்பதாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
9
இப்பதிகத்தில் பத்தாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com